தமிழை வளர்க்கிறார்
மனைவி - துணைவி
எனும்
புதிய தமிழ் பண்பாட்டோடு !
முழங்குவதோ மக்களாட்சி
இளவரசர்கள் இளவரசி
புடை சூழ
தன் ஆட்சி!
வளர்க தமிழ்!
வளர்க தமிழ்!
ஆம் ...
தமிழை வளர்த்துவிட்டேன்!
ஆறுதல் அடைந்திருக்குமோ
அம்மனம்
அச்சபையில் தன் புதல்வனின்
அம்மொழி பேசும்
இயலாமையைக் கண்டு!
Tuesday, June 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
https://www.youtube.com/edit?o=U&video_id=s9Ly6QqBSiQ
ReplyDeletehttps://www.youtube.com/edit?o=U&video_id=-hTp5MoD1JY
ReplyDelete